Libros importados hasta 50% OFF + Envío Gratis a todo USA   Ver más

menu

0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional
portada urudiyodu uyarvom/உறுதியோடு உயர்வோம் (in Tamil)
Type
Physical Book
Publisher
Language
Tamil
Pages
178
Format
Paperback
Dimensions
21.6 x 14.0 x 1.0 cm
Weight
0.23 kg.
ISBN13
9789388860642

urudiyodu uyarvom/உறுதியோடு உயர்வோம் (in Tamil)

Paraman /பர&#29 Pachaimuthu (Author) · Zdp Specifics · Paperback

urudiyodu uyarvom/உறுதியோடு உயர்வோம் (in Tamil) - Pachaimuthu, Paraman /பர&#29

Physical Book

$ 14.31

$ 16.99

You save: $ 2.68

16% discount
  • Condition: New
It will be shipped from our warehouse between Friday, July 12 and Monday, July 15.
You will receive it anywhere in United States between 1 and 3 business days after shipment.

Synopsis "urudiyodu uyarvom/உறுதியோடு உயர்வோம் (in Tamil)"

சில மனிதர்களைப் பற்றிப் படிக்கும்போதும், கேள்விப்படும் போதும் வியப்பு மேலிடுகிறது, 'என்ன மாதிரி வாழ்ந்திருக்கிறார்கள் இவர்கள், எத்தகைய குணங்களைக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்!' என்பதான வியப்பு. அவர்கள் கொண்டிருந்த கொள்கைகள், சித்தாந்தங்கள், வழிகள், நெறிகள் என எல்லாமும் சரிவர இயங்க, அவர்கள் மற்றுமொரு தலையாய பண்பையும் கொண்டிருந்தார்கள் என்பது புரிகிறது. அதுவே அவர்களை தொடர்ந்து இயக்கியிருக்கிறது, அவர்களது பாதையில் வாழ வைக்கும் சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டு மேலேறி உயர்ந்து செல்ல உதவிய பண்புகளில் அது முக்கியமானது என்பது புரிய வருகிறது. 'உறுதி' என்ற அந்த ஒரு பண்பு எந்த நிலையிலும் அவர்களை தொடர்ந்து பயணிக்க வைத்திருக்கிறது, உயர வைத்திருக்கிறது. 'வளர்ச்சி' சுய முன்னேற்ற இதழில் மாதாமாதம் வெளிவந்து வாசகர்களின் வாழ்வில் புரிதல்களையும் வளர்ச்சியையும் தந்த சில தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், தொகுக்கப்பட்டு ஒரே நூலாக இதோ உங்கள் கைகளில் - 'உறுதியோடு உயர்வோம்!'

Customers reviews

More customer reviews
  • 0% (0)
  • 0% (0)
  • 0% (0)
  • 0% (0)
  • 0% (0)

Frequently Asked Questions about the Book

All books in our catalog are Original.
The book is written in Tamil .
The binding of this edition is Paperback.

Questions and Answers about the Book

Do you have a question about the book? Login to be able to add your own question.

Opinions about Bookdelivery

More customer reviews