Libros importados hasta 50% OFF + Envío Gratis a todo USA   Ver más

menu

0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional
portada surgical strike/சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் (Tamil (in Tamil)
Type
Physical Book
Author
Language
Tamil
Pages
182
Format
Paperback
Dimensions
21.6 x 14.0 x 1.1 cm
Weight
0.24 kg.
ISBN13
9789388860628

surgical strike/சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் (Tamil (in Tamil)

Araathu (Author) · Ezutthu Prachuram · Paperback

surgical strike/சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் (Tamil (in Tamil) - Araathu

Physical Book

$ 14.31

$ 16.99

You save: $ 2.68

16% discount
  • Condition: New
It will be shipped from our warehouse between Thursday, July 11 and Friday, July 12.
You will receive it anywhere in United States between 1 and 3 business days after shipment.

Synopsis "surgical strike/சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் (Tamil (in Tamil)"

தமிழில் கட்டுரைகள் என்றாலே சிடுக்கு மொழியும், ஜாங்கிரி சுற்றுதலும் தானாகவே வந்து விடுகின்றன. அப்படி எழுதினால்தான் தீவிர கட்டுரை என்ற ஒரு அந்தஸ்தும் கிடைக்கும். நன்கு எழுதிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் கட்டுரை என்று வந்தவுடன் பரணில் ஏறி அமர்ந்து கொண்டு இடது காலால் கூரையில் எழுத ஆரம்பித்து விடுகிறார். இந்த சுழலில் மாட்டிக்கொள்ளாமல் அராத்து சரளமான மொழியில் அவரின் பார்வையை எந்த பாசாங்கும் இன்றி சொல்லிச் செல்கிறார். அரசியல், சமூகம், உறவுகள், பயணம், பப் என அராத்தின் கட்டுரை உலகம் எங்கெங்கோ சஞ்சரிக்கின்றன. அனைத்து கட்டுரைகளிலும் இருக்கும் பொதுவான அம்சம், புதிய பார்வை, சுவாரசியம் மற்றும் சமரசமில்லா தனித்தன்மை. இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்து இதைப் படித்துப் பார்க்கும் சமூகம், அப்போதே அராத்து இப்படி எழுதி இருக்கிறாரா என்று வியப்படையப் போவது உறுதி! ஸ்ரீநிவாஸன் ராமானுஜம்.

Customers reviews

More customer reviews
  • 0% (0)
  • 0% (0)
  • 0% (0)
  • 0% (0)
  • 0% (0)

Frequently Asked Questions about the Book

All books in our catalog are Original.
The book is written in Tamil .
The binding of this edition is Paperback.

Questions and Answers about the Book

Do you have a question about the book? Login to be able to add your own question.

Opinions about Bookdelivery

More customer reviews